சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி. பரிசோதனை

ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும்போதும் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறும். பின் படிப்படியாக இறங்கும். உண்ணும் உணவின் அளவை பொறுத்தும் பரிசோதனை செய்யும் நேரத்தை பொருத்தும் சர்க்கரையின் அளவு வேறுபடும்.சாப்பிடுவதற்கு முன் 12௦ மில்லி கிராமுக்கு கீழும், சாப்பிட்ட பின் 16௦ மில்லி கிராமுக்கு கீழும் இருப்பது தான் சர்க்கரை கட்டுப்பாடு. இது ஒவ்வொரு உணவுக்கும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமஒரு நாளில் மூன்று முறையும் மாதத்தில் 9௦ முறையும் சர்க்கரை அளவு ஏறி இறங்குகிறது. இந்த நிலையில் … Continue reading சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி. பரிசோதனை